நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இளநிலை(UG), முதுநிலை(PG) பிப்ரவரி- 2022 பருவத் தேர்வு (Theory Examination) கால அட்டவணைப்படி 18-2-2022, 19-2-2022 மற்றும் 22-2-2022 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள் 24-2-2022, 25-2-2022 மற்றும் 26-2-2022 ஆகிய நாட்களில் நடைபெறும். மற்ற தேர்வுகள் ஏற்கனவே குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடைபெறும் - முதல்வர்.