GOVERNMENT ARTS COLLEGE (AUTONOMOUS), SALEM-7. (Click Here) Fee payment link for the Semester Examinations of Oct/Nov-2026 /மாணவர்களுக்கான அக்டோபர் / நவம்பர்-2026 பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்த இங்கே சொடுக்கவும். ஒரு முறை பணம் செலுத்திய பிறகு “Failed Transaction” எனில் உடனடியாக பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும். மீண்டும் பணம் செலுத்த முயற்சிக்கும் முன் “துணைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை” அணுகி பணம் செலுத்துவது குறித்து உறுதி செய்து பின்னர் செலுத்தவும்.