அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) சேலம்-7. பட்டமேற்பு விழா 31-03-2022

அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) சேலம்-7. பட்டமேற்பு விழா 31-03-2022

2019 -2020 மற்றும் 2020 -2021 ஆகிய கல்வி ஆண்டுகளில்  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் முனைவர் சி.கலைச்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் இரா ஜெகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 643 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.